பிரபஞ்ச ரகசியம் முடிவுக்கு வருகிறது!!!

32800-4-moon-photos
earth-analog-desert-planet-planets

தொடங்கியது யுக மாற்றம்!!!

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

மனிதன் தோன்றிய பல லட்சம் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த தலைமுறைதான் தற்போதைய தலைமுறை.

சூரிய மண்டலத்திலேயே அறிவாற்றல் மிக்க மனித இனம், தனது ஆறாம் அறிவால் அகிலத்தையே ஆண்டு கொண்டு இருக்கிறது.

ஆனாலும், கடவுள் முதல் பிரபஞ்சம் வரை, விடை தெரியாத கேள்விகள் ஆயிரக்கணக்கில் மனிதனின் மூளையைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

பிரபஞ்சத்தின் அனைத்து விதமான விடை தெரியாத கேள்விகளுக்கும் விடைகளை அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன் எங்கள் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடப் போகிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் இனி மனித குலத்தின் தலை எழுத்தையே மாற்றப் போகிறது.

பல நூற்றாண்டுகளாக, ஏன் பல ஆயிரம் ஆண்டுகளாக, விடை தெரியாத  ரகசியங்களை நாங்கள் வெளியிடப் போகிறோம்.

உலகில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் ரகசியங்களை இனி உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வர்.

சாதாரண மனிதனையும் விஞ்ஞானம் போய் சேர வேண்டும், எல்லா மக்களும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், மிக எளிய முறையில், விஞ்ஞானத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

விற்பனைக்கு கிடைக்கும் புத்தகம் அமேசான் மின் புத்தகம்

பிரபஞ்ச ரகசியம்
முடிவுக்கு வருகிறது!!!
ரகசியம் ஒன்று
கடவுள் உயிருடன் இருக்கிறார்!!!

Buy On

நான் யார்?
விடை இங்கே.
விஷ்ரவா பிரவீன்

Buy On

புத்தகங்கள்

எங்கள் புத்தகங்கள் அமேசான் கிண்டில், ஆப்பிள் புக்ஸ் மற்றும் கூகிள் புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும்

விரைவில்...

கடவுள் உயிருடன் இருக்கிறார்?

விரைவில்…
விரைவில்...

இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியும்?

விரைவில்…
விரைவில்...

மனிதன் இளமையுடன் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியும்?

விரைவில்…
விரைவில்...

சொர்க்கமும், நரகமும் எங்கு உள்ளது?

விரைவில்…
விரைவில்...

நமது உயிர் எங்கு உள்ளது?

விரைவில்…
விரைவில்...

சந்திரன் பூமிக்கு கிடைத்தது எப்படி?

விரைவில்…
விரைவில்...

நான் யார்?

விரைவில்…
விரைவில்...

கடவுள் நம்மைக் கண்காணிக்கிறாரா?

விரைவில்…
விரைவில்...

பெரு வெடிப்பில் பிறந்ததா நம் பிரபஞ்சம்?

விரைவில்…
விரைவில்...

சூரியனின் பிறப்பின் ரகசியம்?

விரைவில்…
விரைவில்...

பேய், பிசாசு, ஆவி உண்டா?

விரைவில்…
விரைவில்...

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?

விரைவில்…

பிரபஞ்ச ரகசியம்

முடிவுக்கு வருகிறது!!!

புத்தகத்தின் உள்ளே
ரகசியம் 1 : கடவுள் இருக்கிறாரா?
ரகசியம் 2 : சொர்க்கமும், நரகமும் எங்கு உள்ளது?
ரகசியம் 3 : நமது உயிர் எங்கு உள்ளது?
ரகசியம் 4 : சந்திரன் பூமிக்கு கிடைத்தது எப்படி?
ரகசியம் 5 : நான் யார்?
ரகசியம் 6 : பெரு வெடிப்பில் பிறந்ததா நம் பிரபஞ்சம்?
ரகசியம் 7 : கடவுள் நம்மைக் கண்காணிக்கிறாரா?
ரகசியம் 8 : சூரியனின் பிறப்பின் ரகசியம்?
ரகசியம் 9 : பேய், பிசாசு, ஆவி உண்டா?
ரகசியம் 10 : குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?
புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 1 : கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
இருக்கிறார்!!!”
அதுவும்,
உயிருடன் இன்றும் இருக்கிறார்!!!”
அவரை,
விஞ்ஞான ரீதியாக விளக்கவும் முடியும்!!!”
அவரை,

“கண்களால் பார்க்கவும் முடியும்!!!”
“கைகளால் தொடவும் முடியும்!!!”
“அவர் குரலைக் காதால் கேட்கவும் முடியும்!!!”

பல ஆயிரம் ஆண்டுகள்
மனித குலம் தேடிக் கொண்டு இருந்த
நம் ஆண்டவன் நம் மிக அருகில்!!!

கவலை வேண்டாம்.
பல ஆயிரம் ஆண்டு இறைவனின் தேடல்
இனி முடிவுக்கு வரப் போகிறது!!!

கடவுளின் கேள்விக்கு
விடையே தெரியாமல்
விழித்துக் கொண்டு இருந்த மனித குலம், இனி
விழித்துக் கொள்ளப் போகிறது.

“நம் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தையும்,
நம்மையும் படைத்தவர் உயிருடன் இருக்கிறார்!!!”

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்
புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 2 : நான் யார்?

அண்டத்தின் பிண்டமாய்
அகிலத்தின் துண்டமாய்
அன்னையின் கருவறையில்
அடைகாக்கப்பட்டு, கருவாய்
அழகிய உடலாய், உருமாறி
உதிரமும், சதையும், நரம்புமாய்
உயிருடன் உலகிலே உலாவும்
நான் யார்?

உயிர் கொடுத்தவரை அறிந்தேன்.
உடல் கொடுத்தவளை உணர்ந்தேன்.

உயிரும், உடலும், உள்ளடங்கிய
எனக்குள்ளே என்னைத் தேடும்
என் உயிர் எனும் ஜீவன்
எங்கிருந்து உருவாகி வந்தது?
எதற்காக, யாரால் படைக்கப்பட்டது?

எங்கெங்கோ என்னைத் தேடுகின்றேன்
எங்கும் விடை கிடைக்கவில்லை.
எனக்கே என்னை விடை அறியா 
நான் யார்?

என் உயிரின் ஆதி மூலம்!!
எனக்கே அறியா ரிஷி மூலம்!!

என் உயிரை உயிர்ப்பித்த
என் தாய், தந்தையின் உயிரின் ரகசியம்
அதை விட எனக்கு அதிசயம்.

ரகசியம் 3 : பேய், பிசாசு, ஆவி, உண்டா?

பேய், பிசாசு, ஆவி, என்றால் என்ன?
ஆன்மா, ஆத்மா, என்றால் என்ன?

மரணம் அடைந்த ஒருவரின் உடலை விட்டு,
காற்றாய் வெளியேறும் உயிர்,
வெளியே, உருவம் இல்லாமல் இயங்குகிறது என்று,
“நம் மனித குலம் நம்புவது!!”

முதலில், உயிரின் இலக்கணத்தை
இந்த உலகிலே அறிந்தவர் யார்?

நம் உயிரின் இருப்பிடத்தை
நம் உயிரின் இயக்கத்தை
அதன் ஆற்றலை அறியாமல்
அதை விளக்குவது எவ்வாறு?

உயிர் வாழ, உடல் இயங்க,
உடலுக்கு என்னவெல்லாம் தேவை?

சுவாசிக்க காற்று வேண்டும்
உண்ண உணவு வேண்டும்
உயிர் வாழ நீர் வேண்டும்
உடல் வாழ சூரிய ஒளி வேண்டும்.

உயிரை உயிர்ப்புடன் வைக்க
ஆற்றல் மிக்க மூளை வேண்டும்.

உடல் முழுவதும் ரத்தம் செலுத்த
துடி துடிக்கும் இருதயம் வேண்டும்.

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 4 : சந்திரன் பூமிக்கு கிடைத்தது எப்படி?

வானிலே வட்டமிடும் வடிவான சந்திரனை
வடிவமைத்து வானிலே வீசியெறிந்தது யார்?

பச்சிளம் குழந்தைகளை பல நூற்றாண்டாக
பசியாற வைக்கும் சந்திரன்,
பல கோடி ஆண்டுகளாய் பாதை தப்பாமல்
பூமியைச் சுற்றி வரும் மாயம் தான் என்ன?

யார் இந்த சந்திரன்? எங்கிருந்து வந்தான்?
எதற்காக வந்தான்? ஏன் நம் பூமித்தாயை
நித்தம் சுற்றி வருகிறான்?

இவன்,
இந்திரனின் மகனா?
கதிரவனின் படைப்பா?
பூமாதேவியின் பிறவி புதல்வனா?

படைக்கும் போதே பூமிக்குத்தான் நான் என்ற
வரம் வாங்கி வந்தானா?

பாதாள லோகத்திலே படைக்கப்பட்டானா? அல்லது,
அண்டவெளியிலே படைத்தவர்கள்
தொலைத்த ஒரு கிரகமா நம் சந்திரன்?

எங்கேயோ உருவானவன்
எப்படியோ நம்மிடம் வந்து சேர்ந்தவன்
பூமித் தாயால் ஈர்க்கப்பட்டவன்
பூமியையே வலம் வருபவன்.

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 5 : சொர்க்கமும், நரகமும் எங்கு உள்ளது?

சொர்க்கம் உண்டா? நரகம் உண்டா?
பார்த்தவர்கள்தான் யாரும் உண்டா?

பிரளயத்திலே பிறப்பெடுத்த
பிரபஞ்சத்தின் எந்த பகுதியில்
சொர்க்கமும், நரகமும் உள்ளது?
அங்கு யார் ஆட்சி தான் நடக்கிறது?

அது என்ன நாடா? நகரமா? அல்லது
அது பூமியைப் போல ஒரு கிரகமா?

அண்டத்தையே அலசி விட்ட
ஆராய்ச்சியாளர்கள் கண்களில்
கண்ணாமூச்சி காட்டுகிறதா, நம்
சொர்க்கபுரியும் நரகபுரியும்?

எத்தனைப் பரப்பளவு உள்ளது
எத்தனைப் பேரைத்தான் தாங்கக்கூடியது?

இங்கு இறப்பவர்களெல்லாம்
அங்கு பாதுகாக்கப்படுகிறார்கள் என்றால்,
எதற்காகப் பாதுகாக்கப்படுகிறார்கள்
யாருக்காகப் பாதுகாக்கப்படுகிறார்கள்?

உயிர்களெல்லாம் தங்க அறைகள் உண்டா?
உயிர்களெல்லாம் சிறுசிறு உயிர்களாக
சிறு சிறு பெட்டிகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனவா?

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 6 : பெரு வெடிப்பில் பிறந்ததா நம் பிரபஞ்சம்?

அண்டமெல்லாம் வெடித்துச் சிதற
வெடித்ததடா ஒரு பெரு வெடி
வெடித்த வெடியில் வெள்ளமென
வெளி வந்தன சூரியன்கள் கோடி கோடி.

பிரமாண்டத்தின் பிரமாண்டமாய் மிகப்
பிரமாண்டமான சூரியன்கள் ஒன்று கூடி
ஒழுங்கான வாழ்விடமாய் அமைத்ததுதான்
பால் வெளி மண்டலங்கள்.

பிரபஞ்சத்தையே பிரசவித்த அந்த
பிரபஞ்ச வெடியில் உருவான சூரியன்கள்
பிரசவித்த கோள்களில் ஒன்றுதான் நம்மை
பிரசவித்த நம் பூமித்தாய்.

வெடித்த வெடியில் உண்டானது
சூரியனும், பூமியும், மனிதனும் மட்டுமல்ல
யுக யுகமாய் யுகங்களைக் கடந்து வரும்
நொடிகளையும், நிமிஷங்களையும்
கொண்ட காலமும் தான் என்று,

அறிவியலின் அனைத்தையும் சொன்ன
அறிவியல் பெரு மக்கள், ஆதியும், அந்தமும்
அறியாமல் சொல்லி விட்டார்கள்
அண்டம், வெடியால் பிறந்தது என்று.

பெரு வெடிப்பில் பிறந்ததா
பெரிய இந்தப் பிரபஞ்சம்?

அண்ட சராசரத்தையே தோற்று விக்க
அண்டம் கிடுகிடுக்க, ஆகாயம் நடுநடுங்க
வெடித்த ஒரு வெடியால் சிதறியே போயிருக்கும்
ஏற்கனவே ஒரு அண்டம் அங்கு இருந்திருந்தால்!!

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 7 : கடவுள் நம்மைக் கண்காணிக்கிறாரா?

கடவுள் என ஒருவர் இருந்து
என்னை கண்காணிக்கும் அளவிற்கு
பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களிலே
அவ்வளவு பெரியவனா நான்?

காலனின் காலக் கணக்கிலே
வரவு வைக்கப்பட்ட
மனித உயிரிலே நானும் ஒரு சாதாரண
மனித உயிர் தானே?
நான் உயிர்வாழ உலகின் உயிர்களை
உணவாக்கி உண்ணும் உயிர்பலி கேட்கும்
உயிர் அல்லவா நான்?

இறைவனின் படைப்பின் நோக்கம்
உயிர் வாழ, உயிர்தான் உணவு என்றால்
உயிர்களை உணவுக்காக துடிக்க துடிக்கக் கொல்லும்
மனிதனின் படைப்பின் நோக்கம்தான் என்ன?

படைப்பின் நோக்கம் அறியாமலே
படைத்தவன் நம்மைப் படைத்து விட்டானா?

படைக்கும் போதே பசி இல்லாமல்
படைத்திருந்தால், பல கோடி உயிர்களை
பசிக்காகப் பலியாக்கி இருக்க மாட்டேனே?

பாலோ, தயிரோ,
பல கோடி உயிர்களின் தொகுப்பு அது.
பல கோடி உயிர்களும் ஒரே நிமிடத்தில்
பசி அரக்கனால் பஸ்பமாகி விடுகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்
புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 8 :

நமது உயிர் எங்கு உள்ளது?

உடம்பிலே உயிர் எங்குள்ளது?
உச்சந்தலையிலா?
உள்ளங்காலிலா?
உடலிலே ஓடும் உதிரத்திலா?
உடலுக்குள் துடிக்கும் இதயத்திலா?

உன் உள்ளே ஒளிந்து கொண்டு
உன்னையே உள்ளிருந்து இயக்கும்
உனது உயிரின் இருப்பிடம்
உன் உடலில் எங்கு தான் உள்ளது?

எது இயக்குகிறது உன் உயிரை?
எது இல்லாவிட்டால் இழக்கிறாய்
உன் உயிரை?

உன் உயிரின் வடிவம் தான் என்ன?
உருண்டை வடிவா? சதுர வடிவா?
உருளை வடிவா? முக்கோண வடிவா? அல்லது
உன் உருவத்தின் மொத்த வடிவமா?

உன் தோலிலும் உன் உயிரில்லை.
உன் எலும்பிலும் உன் உயிரில்லை.
உன் தசைகளுக்கும் உன் உயிரில்லை.
உன் நரம்புகளுக்கும் உன் உயிரில்லை.

உன் உடலில் உயிர் அணு எடுத்து
உன் உடலையே பிரதி எடுத்தாலும்
உன் உயிர் அந்தப் பிரதியில் இல்லை.

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 9 :

சூரியனின் பிறப்பின் ரகசியம்?

ஆயிரம் அணுகுண்டுகள்
அடுக்கடுக்காய் வெடித்தது போல்
அணுக்களின் அடுக்குத் தொடர்ச்சி
அணுப்பிளவினால் உண்டாவதே
சூரியனின் வெப்பம் என
ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அப்படி வெடிக்கும் பொருளெல்லாம்
ஒன்று கூடி இருக்கையிலே
வெப்பம் தாளாமல் வெடித்துச் சிதறி விடாதா அந்த
வெடிக்கும் பொருளெல்லாம்?

நொடிப் பொழுதும் வீணாக்காமல்
நொடிக்கு நொடி வெடிக்கும்
ஆதவனின் அக்கினிப் பிழம்புகள்
அகிலமே பரவிக்கிடக்க,

அணுக்கதிர் போல் ஆபத்தானக் கதிராக
கதிரவனின் கதிர் இருந்திருந்தால்,
பூமியை வந்தடைந்ததும்
பூலோக உயிர்களெல்லாம்
பரலோகம் போயிருக்காதா?

ஆபத்தானக் கதிரா ஆதவனின் கதிர்?
காலைக் கதிரவன் கண் விழித்ததும்
கண் விழிக்கின்றனவே
நம் பூலோக உயிர்களெல்லாம்.

புத்தகத்தின் ஆசிரியர் விஸ்ரவா பிரவின்

ரகசியம் 10 :

குரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா?

அகிலத்தையே
ஆட்டிப் படைக்கும்
ஆறறிவு படைத்த
ஆற்றல் மிக்க மனிதனை,
“ஐந்தறிவே உள்ள குரங்கா பெற்றது?”

மனிதன் தோன்றிய
பல லட்சம் வருடங்களில்,
மனிதனைப் பிரசவித்த
ஆதி மனித வித்தை,
மந்திரம் போட்டது போல் மாயமாய்
மண்ணில் பெற்றுப் போட்டதா குரங்கினம்?

மனிதக் குழந்தையை தாங்குமா
குரங்கினத்தின் கர்ப்பப்பை?!
குரங்கின் கர்ப்பத்தில்
குரங்கினம்தானே குடி கொள்ளும்.

யார் இதைச் சொன்னார்கள்?
யாருக்காக இதைச் சொன்னார்கள்?
எந்தப் புத்தகத்திலே எழுதி உள்ளார்கள்?
எந்த விஞ்ஞானத்தால் நிரூபித்தார்கள்?

பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வினும்
பரிணாமத்தை விளக்கிய தன் புத்தகத்தின்
பதினாறு அத்தியாயத்தின் எந்த ஒரு பக்கத்திலும்
எந்த ஒரு வரியிலும் பதிவிடவில்லை
மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று.

வரவிருக்கும் இ-புத்தக வெளியீடு விரைவில்...

கடவுள் உயிருடன் இருக்கிறார்

கடவுள் உயிருடன் இருக்கிறார்

இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியும்?

இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியும்?

மனிதன் இளமையுடன் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா?

மனிதன் இளமையுடன் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா?

சொர்க்கமும், நரகமும் எங்கு உள்ளது?

சொர்க்கமும், நரகமும் எங்கு உள்ளது?

நமது உயிர் எங்கு உள்ளது?

நமது உயிர் எங்கு உள்ளது?

நான் யார்?

நான் யார்?

சந்திரன் பூமிக்கு கிடைத்தது எப்படி?

சந்திரன் பூமிக்கு கிடைத்தது எப்படி?

கடவுள் நம்மைக் கண்காணிக்கிறாரா?

கடவுள் நம்மைக் கண்காணிக்கிறாரா?

பெரு வெடிப்பில் பிறந்ததா நம் பிரபஞ்சம்?

பெரு வெடிப்பில் பிறந்ததா நம் பிரபஞ்சம்?

சூரியனின் பிறப்பின் ரகசியம்?

சூரியனின் பிறப்பின் ரகசியம்?

பேய், பிசாசு, ஆவி உண்டா?

பேய், பிசாசு, ஆவி உண்டா?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?

புதிய வெளியீடு

விற்பனைக்கு

எங்களை தொடர்பு கொள்ள

vishravapravin@gmail.com